என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`மீசைய முறுக்கு' படத்திற்கு கிடைத்த புதிய வரவேற்பு
Byமாலை மலர்3 Aug 2017 12:17 PM GMT (Updated: 3 Aug 2017 12:38 PM GMT)
படம் ரிலீசாகி ஒரு வாரத்திற்கு பின்னர் ஹிப் ஹாப் ஆதியின் `மீசைய முறுக்கு' படத்திற்கு புதிய வரவேற்பு ஒன்று கிடைத்திருக்கிறது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள படம் `மீசைய முறுக்கு'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். இயக்குனர் சுந்தர்.சி.யின் தயாரித்துள்ள இப்படம் இரண்டு வாரங்களைத் தாண்டி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இப்படத்தில் விவேன், விஜயலட்சுமி, விக்னேஷ், கஜராஜ், மாளவிகா, ஆனந்த் ராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி பிரச்சினைக்கு நடுவே வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், நல்ல படங்களை மக்கள் எப்போதும் ஆதரிப்பார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. இனி எத்தனை வரி வந்தாலும் சினிமா அழியாது என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்திருக்கிறார்.
படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து படத்தின் இசை உரிமையை தயாரிப்பு நிறுவனமான அவ்னி மியூசிக்கிடம் இருந்து திங்க் மியூசிக் கைப்பற்றியிருக்கிறது. படம் வெளியான பிறகு இசை உரிமை கைமாறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருந்தது.

திங்க் மியூசிக் மீசையை முறுக்கு வெற்றி மீசைய முறுக்கு விமர்சனம் ஹிப்ஹாப் தமிழா ஆதி மீசைய முறுக்கு விவேக் ஆத்மீகா மனிஷா விக்னேஷ் காந்த் மா.கா.பா.ஆனந்த் மாளவிகா அவ்னி மூவிஸ் சுந்தர்.சி அனந்த்ராம் விக்கேஷ் கோபி அரவிந்த் அன்பு துனியா சுதாகர் HipHop Tamila Aadhi Meesaya Murukku Vivek Athmyka Manishaa Vignesh Kanth Maka pa Anand Malavika Avni Movies Sundar C ananthram vj vignesh vj gopi aravind dhuniya sudhakar Meesaya Murukku Success think music
Next Story
×