என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
உதயநிதிக்கு ஜோடியாகும் நமீதா
Byமாலை மலர்7 Jun 2017 10:21 AM GMT (Updated: 7 Jun 2017 10:21 AM GMT)
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நமீதா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
`சரவணன் இருக்க பயமேன்' படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தற்போது, `பெதுவாக என் மனசு தங்கம்', `இப்படை வெல்லும்' ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக தேசிய விருது இயக்குநர் பிரியதர்ஷனுடன் இணையவிருப்பதாக நேற்று முன்தினம் உதயநிதி அவரது டுவிட்டர் பக்கத்தில தெரிவித்திருந்தார்.
மூன்ஷீட் எண்டர்டெயிண்ட்மன்ட் நிறுவனம் சார்பில் சந்தோஷ் தயாரிக்க இருக்கும் இப்படம் ஒரு மலையாள படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது. திலீஷ் போத்தன் இயக்கத்தில், பகத் பாஷில் நடிப்பில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `மகேஷின்ட பிரதிகாரம்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் உதயநிதி ஜோடியாக மலையாளத்தின் முன்னணி நடிகையாக வலம் வரும் நமீதா பிரமோத்திடம் படக்குழு பேசி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே `என் காதல் புதிது' என்ற தமிழ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நமீதா பிரமோத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நமீதா நமீதா பிரமோத் தேசிய விருது தேசிய விருது இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் சரவணன் இருக்க பயமேன் பிரியதர்ஷன் பெதுவாக என் மனசு தங்கம் இப்படை வெல்லும் மூன்ஷீட் எண்டர்டெயிண்ட்மன்ட் சந்தோஷ் National Award National Award Director Udhayanidhi Stalin Saravanan Bhimaan Priyadarshan Pandu Manu Manu Gold Moonshoot Entertainment Santhosh namitha namita pramod
Next Story
×