என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெளிநாட்டு தொழிலாளர்"
- தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவரிடம் தக–ராறு செய்–து தாக்கி விட்டு தப்பியோடினர்.
- மரக்–கா–ணம் போலீ சார் வழக்–குப்–பதிவு செய்து விசா–ரணை நடத்–தி–னர்.
விழுப்–பு–ரம்:
விழுப்–பு–ரம் மாவட்–டம் மரக்–கா–ணம் அருகே ஊரணி பகு–தி–யில் உள்ள இறால் கம்–பெ–னி–யில் – தாய் லாந்து நாட்–டைச் சேர்ந்த மட்–காம், ஸ்ரீ பியாங்–ஜான் ஆகி–யோர் தொழி–லா–ளர்–க–ளாக பணி–பு–ரிந்து வரு–கின்–ற–னர். இவர்கள் இருவரும் நேற்று முன்–தி–னம் ஊர–ணி–யில் இருந்து ஆலப்–பாக்–கம் நோக்கி சென்று கொண்–டிந்–த–னர். அப்–போது பின்–னால் மோட்–டார் சைக்–கி–ளில் வந்த 3 பேர், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவரிடம் தக–ராறு செய்–து தாக்கி விட்டு தப்பியோடினர். அவ்வழியே வந்தவர்கள் 2 பேரை–யும் மீட்டு சிகிச்–சைக்–காக புதுச்–சேரி அரசு ஆஸ்–பத்–தி–ரிக்கு அனுப்பி வைத்த–னர்.
இது–கு–றித்த புகா–ரின்– பேரில் மரக்–கா–ணம் போலீ சார் வழக்–குப்–பதிவு செய்து விசா–ரணை நடத்–தி–னர். இதில் தாய்–லாந்து நாட்டை சேர்ந்–த–வர்–களை தாக்–கி–யது ஊரணி மாரி–யம்–மன் கோவில் தெருவை சேர்ந்த கோட்டி என்ற பிரேம் (வயது 25) மற்–றும் அவ–ரது கூட்–டா–ளி–கள் என்–பது தெரி–ய–வந்–தது. இதைய–டுத்து பிரேமை கைது செய்த போலீசார், தலை–ம–றை–வாக உள்ள 2 பேரையும் வலை–வீசி தேடி வருகின்றனர்.