என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மதுரை மீனாட்சி கோவில் விநாயகி
நீங்கள் தேடியது "மதுரை மீனாட்சி கோவில் விநாயகி"
- ராஜஸ்தான் மாநிலத்தில் சிவன் கோவிலில் சிரசில் மகுடம் தரித்த விநாயகி காட்சி அளிக்கிறாள்.
- உத்திரபிரதேசத்தில் நதியான் என்ற ஊரில் பரியங்காசன் வடிவத்தில் விநாயகி உருவம் உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்து ஹர்ஷவர்தன் நகரில் சிவன் கோவிலில் சிரசில் மகுடம் தரித்த விநாயகி காட்சி அளிக்கிறாள்.
நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மை சன்னதியில் புலிக்கால்களோடு, வீனை வாசித்தப்படி விநாயகி வடிவம் காணப்படுகிறது.
உத்திரபிரதேசத்தில் நதியான் என்ற ஊரில் பரியங்காசன் வடிவத்தில் விநாயகி உருவம் உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன் மண்டப வாயிலில் முகம் யானை வடிவிலும், உடல் முழுவதும் புலிவடிவுடனும் விநாயகர் சக்தி வடிவினாய் விநாயகி காட்சி தருகிறாள்.
கணேஸ்வரி கணேசாயினி, கஜானனி, ஜங்கினி, சக்தி கணபதி, விக்னேஸ்வரி, விநாயகி, மூஷிக், சுமுகி, ரேம்பினி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறாள் பெண் வடிவ விநாயகி.
×

X