search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாசில்தார் பொறுப்பேற்பு"

    • புதிய தாசில்தாராக பெரியசாமி இன்று பொறுப்பேற்று கொண்டார்.

    அந்தியூர்:

    அந்தியூர் தாசில்தாராக பணியாற்றி வந்த தாமோதரன் தற்போது ஈரோடு கேபிள் டி.வி. தாசில்தாராக பணி மாறுதலாகி சென்றார்.

    இதனையடுத்து புதிய தாசில்தாராக பெரியசாமி இன்று பொறுப்பேற்று கொண்டார்.

    இவர் இதற்கு முன் நம்பியூரில் தாசில்தாராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×