அந்தியூர் தாசில்தார் பொறுப்பேற்பு

புதிய தாசில்தாராக பெரியசாமி இன்று பொறுப்பேற்று கொண்டார்.
பெரியசாமி.
பெரியசாமி.
Published on

அந்தியூர்:

அந்தியூர் தாசில்தாராக பணியாற்றி வந்த தாமோதரன் தற்போது ஈரோடு கேபிள் டி.வி. தாசில்தாராக பணி மாறுதலாகி சென்றார்.

இதனையடுத்து புதிய தாசில்தாராக பெரியசாமி இன்று பொறுப்பேற்று கொண்டார்.

இவர் இதற்கு முன் நம்பியூரில் தாசில்தாராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com