என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சுற்று சுவர்
நீங்கள் தேடியது "சுற்று சுவர்"
- ஜெயங்கொண்டம் வெத்தியார்வெட்டு கிராமத்தில் அரசு பள்ளியில் ரூ. 24 லட்சம் மதிப்பில் சற்றுசுவர் கட்டும் பணி நடை பெற்று வருகிறது.
- திருச்சி கோட்ட தாட்கோ செயற்பொறியாளர் காதர் பாட்ஷா உள்ளிட்டோர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி அறிவுறுத்தி சென்றனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் தாட்கோ மூலம் பள்ளியின் சுற்றி சுவர் அமைக்கும் பணி 24.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணியை சென்னை தாட்கோ தலைவர் மதிவாணன், மற்றும் திருச்சி கோட்ட தாட்கோ செயற்பொறியாளர் காதர் பாட்ஷா உள்ளிட்டோர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி அறிவுறுத்தி சென்றனர். இதில் ஒப்பந்ததாரர் கணேசன், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
×

X