search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kottai Bairavar Temple"

    • அமித் ஷா தமிழக வருகை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • இதே நாளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருக்கிறார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மே 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார். ஏற்கனவே தமிழகம் வர திட்டமிட்டு, பிறகு கடைசி நேரத்தில் அமித் ஷா வருகை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், அமித் ஷா தமிழக வருகை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    நாளை மறுநாள் (மே 30) தமிழகம் வரும் அமித் ஷா திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதே நாளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதை அடுத்து, அமித் ஷாவும் தமிழகம் வர இருக்கிறார்.

    மே 30 ஆம் தேதி கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அங்குள்ள விவேகானந்தர் பாறையில் இரண்டு நாட்கள் தியானம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×