search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sale of agricultural products"

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 29.08 1/2 குவிண்டால் எடை கொண்ட 8 ஆயிரத்து 459 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.40-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.09-க்கும், சராசரி விலையாக ரூ.25.20-க்கும் என மொத்தம் ரூ.70ஆயிரத்து 488-க்கு விற்பனையானது.

    அதேபோல் 223.72 1/2 குவிண்டால் எடை கொண்ட 437 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.60-க்கும், சராசரி விலையாக ரூ.85.99-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.10-க்கும், சராசரி விலையாக ரூ.79.39-க்கும் என மொத்தம் ரூ.16 லட்சத்து 85 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது.

    11.75 குவிண்டால் எடை கொண்ட 16 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.159.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.139.78-க்கும், சராசரி விலையாக ரூ.155.99-க்கும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 78 ஆயிரத்து 135-க்கு விற்பனையானது.

    இதன்மூலம் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.19 லட்சத்து 34 ஆயிரத்து 223-க்கு விற்பனையானது.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர்.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 57.97½ குவிண்டால் எடை கொண்ட 16 ஆயிரத்து 255 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.10-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.88-க்கும், சராசரி விலையாக ரூ.26.60-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 479-க்கு விற்பனையானது.

    அதேபோல் 363.49½ குவிண்டால் எடை கொண்ட 765 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.99-க்கும், சராசரி விலையாக ரூ.85.89-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64.68-க்கும், சராசரி விலையாக ரூ.80.89-க்கும் என மொத்தம் ரூ.28 லட்சத்து 95ஆயிரத்து 671-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 30 லட்சத்து 38 ஆயிரத்து 150-க்கு விற்பனையானது.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 16.06 குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 310 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.15-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.09-க்கும், சராசரி விலையாக ரூ.25.45-க்கும் என மொத்தம் ரூ.35 ஆயிரத்து 791-க்கு விலை போனது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 115.02 குவிண்டால் எடை கொண்ட 238 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.81.99-க்கும், சராசரி விலையாக ரூ.82.50-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.79.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.46-க்கும், சராசரி விலையாக ரூ.75.79-க்கும் என மொத்தம் ரூ.8லட்சத்து 57ஆயிரத்து 764-க்கு விற்பனையானது.

    எள்

    அதேபோல் 184.91 குவிண்டால் எடை கொண்ட 247 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.167.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.148.99-க்கும், சராசரி விலையாக ரூ.162.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.166.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.148.99-க்கும், சராசரி விலையாக ரூ.157.69-க்கும் என மொத்தம் ரூ.28லட்சத்து 80ஆயிரத்து 116-க்கு விற்பனையானது.

    நிலக்கடலை காய்

    அதேபோல் 195.81 குவிண்டால் எடை கொண்ட 637 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66.75க்கும், சராசரி விலையாக ரூ.78.50-க்கும் என மொத்தம் ரூ.14 லட்சத்து 65 ஆயிரத்து 739க்கு விற்பனையானது.

    இதன்படி, சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இந்த வாரம் நடந்த ஏலத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.52லட்சத்து 39 ஆயிரத்து 410க்கு விற்பனையானது.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • தமிழகம் மற்றும் வெளிமாநி லங்களை சேர்ந்த வியாபாரி கள், எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோ றும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். தமிழகம் மற்றும் வெளிமாநி லங்களை சேர்ந்த வியாபாரி கள், எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 24.63 குவிண்டால் எடை கொண்ட 6,705 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.90-க்கும், சராசரி விலையாக ரூ.25.25-க்கும் என மொத்தம் ரூ.58ஆயிரத்து 24-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 235.49 குவிண்டால் எடை கொண்ட 488 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.77.89-க்கும், சராசரி விலையாக ரூ.80.30-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.86-க்கும், சராசரி விலையாக ரூ.75.10-க்கும் என மொத்தம் ரூ.17லட்சத்து 85ஆயிரத்து 243-க்கு விற்பனையானது.

    எள்

    74.55 1/2 குவிண்டால் எடை கொண்ட 101 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.166.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.146.99-க்கும், சராசரி விலையாக ரூ.157.39-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.158.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.151.99-க்கும், சராசரி விலையாக ரூ.152.99-க்கும் என மொத்தம் ரூ.11லட்சத்து 47ஆயிரத்து 775-க்கு விற்பனையானது.

    நிலக்கடலை காய்

    171.43 குவிண்டால் எடை கொண்ட 521 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.50-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70.39-க்கும், சராசரி விலையாக ரூ.75.50-க்கும் என மொத்தம் ரூ.12லட்சத்து 62ஆயிரத்து 501-க்கு விற்ப னையானது. இதையடுத்து சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இந்த வார ஏலத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.42 லட்சத்து 53 ஆயிரத்து 543-க்கு விற்பனையானது.

    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • இந்த ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இந்த ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 32.91 1/2 குவிண்டால் எடை கொண்ட 9,380 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.85-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.20-க்கும், சராசரி விலையாக ரூ.25.15-க்கும் என மொத்தம் ரூ.81 ஆயிரத்து 502-க்கு விற்பனையானது. அதேபோல் 222.92 1/2 குவிண்டால் எடை கொண்ட 454 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.81.99-க்கும், சராசரி விலையாக ரூ.83.79-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.47-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.69-க்கும், சராசரி விலையாக ரூ.77.85-க்கும் என மொத்தம் ரூ.17 லட்சத்து 39 ஆயிரத்து 608-க்கு விற்பனையானது.

    14.25 குவிண்டால் எடை கொண்ட 19 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.162.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.147.99-க்கும், சராசரி விலையாக ரூ.155.99-க்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 963-க்கு விற்பனையானது.

    116.92 குவிண்டால் எடை கொண்ட 353 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.86-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.68.60-க்கும், சராசரி விலையாக ரூ.75.70-க்கும் என ரூ. 8 லட்சத்து 61 ஆயிரத்து 61-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.29 லட்சத்து 6 ஆயிரத்து 691-க்கு ஏலம் போனது.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 16.44 குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 21 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.24.68-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.00-க்கும், சராசரி விலையாக ரூ.23.39-க்கும் என மொத்தம் ரூ.38 ஆயிரத்து 24-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 108.81 குவிண்டால் எடை கொண்ட 224 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.90.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.81.19-க்கும், சராசரி விலையாக ரூ.87.99-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.19-க்கும், சராசரி விலையாக ரூ.75.99-க்கும் என மொத்தம் ரூ.8 லட்சத்து 75 ஆயிரத்து 420-க்கு விற்பனையானது.

    அதேபோல் 19.42 குவிண்டால் எடை கொண்ட 26 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.138.39-க்கும், குறைந்த விலையாக ரூ.112.79 -க்கும், சராசரி விலையாக ரூ.127.99 -க்கும் என ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 481-க்கு விற்பனையானது.

    நிலக்கடலை காய்

    11.33 குவின்டால் எடை கொண்ட 35 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இது அதிக விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.78.20-க்கும், குறைந்த விலையாக ரூ.63.69-க்கும், சராசரி விலையாக ரூ.76.40-க்கும் என ரூ. 81 ஆயிரத்து 356-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.12 லட்சத்து 40 ஆயிரத்து 281-க்கு விற்பனையானது.

    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தேங்காய்

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 24.87குவிண்டால் எடை கொண்ட 7 ஆயிரத்து 221 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.24.60-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.69-க்கும், சராசரி விலையாக ரூ.23.15-க்கும் என மொத்தம் ரூ.54ஆயிரத்து 652-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு,

    அதேபோல் 140.67 1/2 குவிண்டால் எடை கொண்ட 288 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.87.39-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.89-க்கும், சராசரி விலையாக ரூ.85.92-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.95-க்கும், சராசரி விலையாக ரூ.72.91-க்கும் என மொத்தம் ரூ.10 லட்சத்து 59 ஆயிரத்து 754-க்கு விற்பனையானது.

    எள்

    86.61 குவிண்டால் எடை கொண்ட116 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.139.09-க்கும், குறைந்த விலையாக ரூ.118.69 -க்கும், சராசரி விலையாக ரூ.132.69 -க்கும் , கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.127.99-க்கும், குறைந்த விலையாக ரூ.127.99-க்கும், சராசரி விலையாக ரூ.127.99-க்கும் என ரூ.11 லட்சத்து ஆயிரத்து 754-க்கு விற்பனையானது.

    நிலக்கடலை காய்

    36.86 1/2 குவிண்டால் எடை கொண்ட114 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலைக்காய் அதிக விலையாக கிலோ ஒன்று இருக்கு ரூ.78.30-க்கும், குறைந்த விலையாக ரூ.62.69-க்கும், சராசரி விலையாக ரூ.75.60-க்கும் என ரூ. 2 லட்சத்து 59 ஆயிரத்து 62-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 24 லட்சத்து 75 ஆயிரத்து 222-க்கு விற்பனையானது. 

    ×