என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mi Smart Band 7"
- ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் தாங்கும் அளவு பேட்டரி பேக் அப் உடன் இந்த ஸ்மார்ட் பேண்ட் வருகிறது.
- Mi ஸ்மார்ட் பேண்ட் 7 கடந்த மாதமே சீனாவில் அறிமுகமாகிவிட்டது.
சியோமி நிறுவனத்தின் Mi ஸ்மார்ட் பேண்ட் 7 விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்ட் சமீபத்தில் BIS எனப்படும் பியூரோ ஆஃஒ இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ் எனும் சான்றிதழை பெற்றுள்ளது. இதன்மூலம் இது விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே NCC, IMDA போன்ற சான்றிதழ்களை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட் பேண்ட், தற்போது BIS சான்றிதழை பெற்றுள்ளது. Mi ஸ்மார்ட் பேண்ட் 7 கடந்த மாதமே சீனாவில் அறிமுகமாகிவிட்டது. இதில் 1.62 இன்ச் பெரிய AMOLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஏராளமான உடல்நலன் சார்ந்த மாணிட்டரிங் அம்சங்கள் உள்ளிட்டவை வழங்ப்பட்டு உள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் தாங்கும் அளவு பேட்டரி பேக் அப் உடன் இந்த ஸ்மார்ட் பேண்ட் வருகிறது. மேலும் இது புளூடூத் 5.2 வெர்ஷன் கனெக்டிவிட்டி உடன் வருகிறது. கால் மற்றும் மெசேஜ் நோட்டிபிகேஷன்களை தெரிவிக்கும் அம்சமும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் இந்திய வெளியீட்டு விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.