என் மலர்

  உலகம்

  இம்ரான் கான்
  X
  இம்ரான் கான்

  கழுதை கழுதையாக தான் இருக்கும் - வைரலான இம்ரான் கானின் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த வீடியோ இம்ரான் கானின் யூடியூப் சேனலில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.
  இஸ்லாமாபாத்:

  முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

  இந்த வீடியோவில் பேசிய அவர், பிரிட்டனில் அவர் வாழ்ந்த நாட்களை நினைவுக்கூர்ந்தார். என்னை பிரிட்டன் நன்கு அரவணைத்தது. எனக்கும் பிரிட்டன் மிகவும் பிடித்த நாடாக இருந்தது. ஆனால் பிரிட்டனை நான் எனது வீடாக கருதியதில்லை. நான் முதலில் பாகிஸ்தானி தான். கழுதையை அழைத்து வந்து கருப்பு, வெள்ளை நிறத்தை பூசினால் அது வரிக்குதிரையாகி விடாது. கழுதை கழுதையாகத்தான் இருக்கும் என கூறினார்.

  இந்த வீடியோ இம்ரான் கானின் யூடியூப் சேனலில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.
  Next Story
  ×