search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16 கோடியைக் கடந்தது

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
    ஜெனீவா:

    சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா-வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. 

    இந்நிலையில், உலக அளவில் கொரோனா-வைரஸ் பாதிப்பில் இருந்து 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 

    கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.62 கோடியைக் கடந்துள்ளது.

    மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா-வைரஸ் பரவியவர்களில் 1.22 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 84 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 
    Next Story
    ×