என் மலர்

  செய்திகள்

  அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
  X
  அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

  அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார்.
  வாஷிங்டன்:

  அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர்.

  அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. அமெரிக்க பாராளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில், அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார்.  அவருக்கு பதவிப்பிரமானமும், ரகசியகாப்பு பிரமானமும் செய்துவைக்கப்பட்டது.
  Next Story
  ×