என் மலர்

  செய்திகள்

  அமெரிக்க அதிபர் டிரம்ப்
  X
  அமெரிக்க அதிபர் டிரம்ப்

  கொரோனா தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதில் நெருங்கி விட்டோம்- அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிக நெருக்கத்தில் வந்துவிட்டது. தடுப்பு ஊசியை நாங்கள் கண்டுபிடிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
  வாஷிங்டன்:

  கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக உள்ளன. சில நாடுகள் தடுப்பு ஊசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தொடங்கி உள்ளன.

  கொரோனா வைரஸ்

  இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, “கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிக நெருக்கத்தில் வந்துவிட்டது. தடுப்பு ஊசியை பரிசோதிப்பதில் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இந்த பரிசோதனை தொடங்கியதும் அதற்கு சில நாட்கள் ஆகலாம். ஆனால் தடுப்பு ஊசியை நாங்கள் கண்டுபிடிப்போம்” என்றார்.


  Next Story
  ×