என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்கா: விமான விபத்தில் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்1 Dec 2019 4:16 AM GMT (Updated: 1 Dec 2019 4:16 AM GMT)
அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாநிலத்தில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
நியூயார்க்:
அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான ‘பிலாட்டஸ் பி.சி.12’ ரகத்தை சேர்ந்த சிறிய விமானம் ஒன்று சேம்பர்லெய்ன் விமான நிலையத்தில் இருந்து 12 பேருடன் புறப்பட்டுச் சென்றது.
ஓடுதளத்தில் இருந்து விண்ணை நோக்கி உயர்ந்த விமானம் சுமார் ஒரு மைல் தூரத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானி, இரு குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதியில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
×