என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கார் விபத்தில் ஹாலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் பலி கார் விபத்தில் ஹாலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் பலி](https://img.maalaimalar.com/Articles/2018/Jan/201801171304562393_Jessica-Falkholt-dies-after-Boxing-Day-crash_SECVPF.gif)
X
கார் விபத்தில் ஹாலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் பலி
By
மாலை மலர்17 Jan 2018 7:34 AM GMT (Updated: 17 Jan 2018 7:34 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கார் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ஹாலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் நேற்று பரிதாபமாக இறந்தார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் (29). சம்பவத்தன்று இவர் சிட்னி நகரில் தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் எதிரே வந்த கார் இவர் சென்ற கார்மீது பயங்கரமாக மோதியது.
அதில் படுகாயம் அடைந்த நடிகை ஜெசிகா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெசிகாவின் தந்தை லாட்ஸ் (69), தாயார் விலியன் (60) மற்றும் தங்கை அன்னபெல்லி பால்கோல்ட் ஆகியோர் கடந்த வாரம் பரிதாபமாக இறந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெசிகா பால்கோல்டும் நேற்று பரிதாபமாக மரணம் அடைந்தார். இதை ஆஸ்பத்திரி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)