என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
  சென்னை:

  சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,29,386 ஆக உள்ளது. 1,893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

  அதன் விவரம் பின்வருமாறு:-  

  கோடம்பாக்கம் - 211 பேர்

  அண்ணா நகர் - 195 பேர்

  தேனாம்பேட்டை - 164 பேர்

  தண்டையார்பேட்டை - 112 பேர்

  ராயபுரம் - 144 பேர்

  அடையாறு- 145 பேர்

  திரு.வி.க. நகர்- 158 பேர்

  வளசரவாக்கம்- 151 பேர்

  அம்பத்தூர்- 130 பேர்

  திருவொற்றியூர்- 63 பேர்

  மாதவரம்- 59 பேர்

  ஆலந்தூர்- 110 பேர்

  பெருங்குடி- 99 பேர்

  சோழிங்கநல்லூர்- 60 பேர்

  மணலியில் - 28 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  Next Story
  ×