search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல். முருகன்
    X
    எல். முருகன்

    சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிட்டால் வரவேற்போம்: பா.ஜனதா தலைவர் எல். முருகன்

    தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினி போட்டியிட்டால் வரவேற்போம் என்ற பா.ஜனதா தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
    தமிழக பா.ஜனதா எல். முருகன் கூறியதாகவது:-

    ரஜினி காந்த் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டாலோ அல்லது ஆன்மீக அரசியல் தொடங்கினாலோ நாங்கள் வரவேற்போம். 2021 தேர்தலில் அ.தி.மு.க. உடனான கூட்டணி தொடரும். எதிர்க்கும் நோக்கத்தில் இருக்கும் திமுக, எந்தத் திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கும்.

    இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
    Next Story
    ×