என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  தமிழகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை - மாவட்ட வாரியாக விவரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்தது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.
  சென்னை:

  தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

  இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். 

  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 62 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

  ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 1,510 பேர் உயிரிழந்துள்ளனர்.

  மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

  அரியலூர் - 468
  செங்கல்பட்டு - 6,633
  சென்னை - 68,254
  கோவை - 741
  கடலூர் - 1,257
  தர்மபுரி - 121
  திண்டுக்கல் - 704
  ஈரோடு - 248
  கள்ளக்குறிச்சி - 1,205
  காஞ்சிபுரம் - 2,547
  கன்னியாகுமரி - 560
  கரூர் - 166
  கிருஷ்ணகிரி - 185 
  மதுரை - 4,085
  நாகை - 285
  நாமக்கல் - 109
  நீலகிரி - 124
  பெரம்பலூர் - 168
  புதுக்கோட்டை - 350
  ராமநாதபுரம் - 1,385
  ராணிப்பேட்டை - 1,148
  சேலம் - 1,247
  சிவகங்கை - 512
  தென்காசி - 448
  தஞ்சாவூர் - 496
  தேனி - 1,009
  திருப்பத்தூர் - 259
  திருவள்ளூர் - 4,806
  திருவண்ணாமலை - 2,497
  திருவாரூர் - 539
  தூத்துக்குடி - 1,162
  திருநெல்வேலி - 1,030
  திருப்பூர் - 204
  திருச்சி - 972
  வேலூர் - 1,932
  விழுப்புரம் - 1,186
  விருதுநகர் - 895
  விமானநிலைய கண்காணிப்பு 
  வெளிநாடு - 432
  உள்நாட்டு - 366
  ரெயில் நிலைய கண்காணிப்பு - 416

  மொத்தம் - 1,11,151

  Next Story
  ×