என் மலர்

  செய்திகள்

  அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் - ஜி.கே.வாசன்
  X

  அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் - ஜி.கே.வாசன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GKVasan

  சென்னை:

  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள மாவட்ட தாலுகா அரசு மருத்துவமனைகளில் 31 சதவீத மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை உடனே நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  காரணம், கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஏழை, எளிய, சாதாரண மக்கள் தங்கள் உடல் நலம் பாதிக்கப்படும்போது அரசு மருத்துவமனைகளுக்குத் தான் செல்கிறார்கள். அப்படி இருக்கும்போது அரசு மருத்துவமனைகளில் உரிய மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றால் அதற்கான பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். #GKVasan

  Next Story
  ×