என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உறுப்பினராகுங்கள்: முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட்டர்களின் சங்கம் அழைப்பு
Byமாலை மலர்10 Sep 2019 4:02 PM GMT (Updated: 10 Sep 2019 4:02 PM GMT)
பிசிசிஐ-யால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியன் கிரிக்கெட்டர்ஸ் சங்கம் (ஐசிஏ) முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவின்படி பிசிசிஐ இந்தியன் கிரிக்கெட்டர்கள் சங்கத்திற்கு அங்கீகாரம் கொடுத்தது. கடந்த ஜூலை மாதம் சங்கம் பதிவு செய்யப்பட்டது. இந்த சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்வதற்கான காலக்கெடு வருகிற 21-ந்தேதி முடிவடைகிறது.
இந்நிலையில் முன்னாள் வீரர்கள் தங்களது பெயர்களை உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் பட்டியலில பெயரை சேர்க்க முன்னாள் வீரர்களுக்கான தகுதி அடிப்படை:
1. எந்தவொரு கிரிக்கெட் வகையாக இருந்தாலும் சரி, ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்கள் குறைந்தது ஒரு போட்டியிலாவது விளையாடியிருக்க வேண்டும்.
2. வீரர்கள் சீனியர் அளவில் குறைந்தது 10 முதல்தர போட்டிகளிலாவது விளையாடியிருக்க வேண்டும்.
3. பெண் கிரிக்கெட்டர்கள் குறைந்தது ஐந்து முதல்தர போட்டிகளிலாவது விளையாடியிருக்க வேண்டும்.
4. மாற்றுத்திறனாளி வீரர்கள் ஐசிசி அல்லது பிசிசிஐ-யால் அங்கீகரிக்கப்பட்டதில் சர்வதேச போட்டி அல்லது முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும்.
சங்கத்தின் முதல் தேர்தல் அடுத்த மாதம் 11-ந்தேதி பிசிசிஐ-யின் தேர்தல் அதிகாரி மேற்பார்வையில் நடைபெற இருக்கிறது.

Next Story
×