என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிறிஸ் கெய்லின் கோரிக்கையை நிராகரித்தது வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழு
Byமாலை மலர்11 Aug 2019 10:44 AM GMT (Updated: 11 Aug 2019 10:44 AM GMT)
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட விருப்பம் என்ற கிறிஸ் கெய்லின் கோரிக்கையை நிராகரித்தது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு.
வெஸ்ட் இண்டீஸ்க்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. ஒரு நாள் தொடர் முடிவடைந்ததும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 22-ந்தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலகக்கோப்பை போட்டியின்போது தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் முன்பு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆசைப்படுவதாக அதிரடி மன்னன் 39 வயதான கிறிஸ் கெய்ல் கூறியிருந்தார்.
ஆனால் அவர் டெஸ்ட் போட்டி விளையாடி 4 ஆண்டுகள் ஆகி விட்டது. அவரது கோரிக்கையை தேர்வு குழுவினர் நிராகரித்து விட்டனர்.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி வருமாறு:-
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிரேக் பிராத்வைட், டேரன் பிராவோ, ஷமார் புரூக்ஸ், ஜான் கேம்ப்பெல், ராஸ்டன் சேஸ், ரஹீம் கார்ன்வால், ஷேன் டவ்ரிச், கேப்ரியல், ஹெட்மையர், ஷாய் ஹோப், கீமோ பால், கேமர் ரோச்.

Next Story
×