search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி
    X
    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி

    ஆசியாவுக்கு வெளியே தொடர்ச்சியாக அதிக வெற்றி: கேப்டன்ஷிப்பில் விராட் கோலி சாதனை

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வெற்றியின் மூலம் ஆசியாவுக்கு வெளியே தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. நேற்று வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதன் மூலம் 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    இந்திய கிரிக்கெட் அணி

    இந்த வெற்றியின் மூலம் ஆசியாவுக்கு (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம்) வெளியே தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்தியாவுக்கு வெளியே தொடர்ச்சியாக 10 வெற்றிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×