என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழலை மொழியில் மலையாள சினிமா பாடலை படிக்கும் தோனி மகள் - வைரல் வீடியோ
Byமாலை மலர்25 Oct 2017 9:01 AM GMT (Updated: 25 Oct 2017 10:53 AM GMT)
இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திரசிங் தோனியின் மகள் ஸிவா தோனி மலையாள சினிமா பாடல் ஒன்றை படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திரசிங் தோனி - ஷாக்ஷி தோனி தம்பதியினரின் மகள் ஸிவா தோனி. இரண்டு வயதான ஸிவா, மலையால சினிமா பாடல் ஒன்றை படிக்கும் வீடியோ ஒன்றை ஷாக்ஷி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
மிக அழகாக மழலை மொழி கொஞ்சும்படி ஸிவா படிக்கும் பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
Next Story
×