என் மலர்

  இந்தியா

  பிரதமர் மோடி
  X
  பிரதமர் மோடி

  தமிழ் புத்தாண்டு தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வெற்றிகளையும், சந்தோ‌ஷத்தையும் தரட்டும்- பிரதமர் மோடி வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வரும் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோ‌ஷங்களையும் தரட்டும் என பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  தமிழ்ப் புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

  அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். குறிப்பாக எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வரும் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோ‌ஷங்களையும் தரட்டும். அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துக்கள்.

  இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

  இதே போல அவர் மகாவீர் ஜெயந்தியையொட்டி அனைவருக்கும் மகாவீர்ஜெயந்தி வாழ்த்துக்கள் என தெரிவித்து உள்ளார்.

  Next Story
  ×