search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    காங்கிரஸ் எம்.பி மல்லிகார்ஜுன கார்கே- வீரப்பமொய்லிக்கு கொரோனா

    காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரும், மேல்சபை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி ஆகியோர் தற்போது கொரனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகதாது அணை தொடர்பாக காங்கிரசார் ஊர்வலம் சென்றனர். இதில் பங்கேற்ற பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரும், மேல்சபை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி ஆகியோர் தற்போது கொரனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
    Next Story
    ×