என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்29 Jun 2021 5:14 AM GMT (Updated: 29 Jun 2021 5:14 AM GMT)
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,93,66,601 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 56,994 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுடெல்லி:

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,52,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,03,16,897 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 907 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,97,637 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்...கர்நாடகத்தில் 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்தது
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,93,66,601 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 56,994 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,52,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×