search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஜித் தோவல்
    X
    அஜித் தோவல்

    இந்தியா-பிரான்ஸ் இன்று பேச்சுவார்த்தை - அஜித் தோவல் பங்கேற்கிறார்

    இந்தியா-பிரான்ஸ் இடையே ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
    புதுடெல்லி:

    இந்தியா-பிரான்ஸ் இடையே ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில், இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை தாங்குகிறார்.

    பிரான்ஸ் குழுவுக்கு அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் இமானுவேல் பானி தலைமை தாங்குகிறார். இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு நாடுகளும் ஆலோசனை நடத்துகின்றன.
    Next Story
    ×