என் மலர்

  செய்திகள்

  டெல்லி மாநில பா.ஜ.க. தலைவர் மாற்றம்
  X
  டெல்லி மாநில பா.ஜ.க. தலைவர் மாற்றம்

  டெல்லி, சத்தீஸ்கர், மணிப்பூர் மாநில பாஜக தலைவர்கள் மாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லி மாநில பாஜக தலைவராக ஆதேஷ் குமார் குப்தாவை நியமித்து தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்.
  டெல்லி மாநில பாஜக தலைவராக மனோஜ் திவாரி இருந்து வந்தார். இன்று அவர் நீக்கப்பட்டு ஆதேஷ் குமார் குப்தா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆதேஷ் குப்தா வடக்கு டெல்லி மாநகராட்சி முன்னாள் மேயராவார்.

  அதேபோல் சத்தீஸ்கர் மாநில தலைவராக விஷ்னு தியோவையும், மணிப்பூர் மாநில தலைவராக எஸ் டிகேந்த்ர சிங்கையும் நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்.
  Next Story
  ×