என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை சட்டம் குறித்து தவறான கருத்து பரவி வருகிறது - எடியூரப்பா
Byமாலை மலர்19 Dec 2019 11:46 PM IST (Updated: 19 Dec 2019 11:46 PM IST)
குடியுரிமை சட்டம் குறித்து தவறான கருத்து பரவி வருகிறது என்று கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. டெல்லி உள்பட நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்திலும், இன்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், குடியுரிமை சட்டம் குறித்து தவறான கருத்து பரவி வருகிறது என்று தெரிவித்துள்ள கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா, மக்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சுய நல குழுக்களிடம் இருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story
×