என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கரில் நக்சல்களுடனான சண்டையில் 4 பிஎஸ்எப் வீரர்கள் உயிரிழப்பு
Byமாலை மலர்4 April 2019 9:50 AM GMT (Updated: 4 April 2019 9:50 AM GMT)
சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் பகுதியில் நக்சல்களுடன் நடைபெற்ற சண்டையில் 4 பிஎஸ்எப் வீரர்கள் உயிரிழந்தனர். #ChhattisgarhEncounter
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்ற எல்லை பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்களுக்கும், பாதுகாப்பு படைவீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
இதில் நக்சல்கள் தாக்கியதில் 4 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழந்தனர் என்றும், மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். #ChhattisgarhEncounter
Next Story
×