என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி முதல் மந்திரியுடன் நடிகர் பிரகாஷ்ராஜ் திடீர் சந்திப்பு
Byமாலை மலர்10 Jan 2019 10:53 AM GMT (Updated: 10 Jan 2019 10:53 AM GMT)
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த நடிகர் பிரகாஷ்ராஜ் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். #ArvindKejriwal #PrakashRaj
புதுடெல்லி:
தனது அரசியல் பயணத்துக்கு கெஜ்ரிவால் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, இந்த சந்திப்பு தொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார்.#ArvindKejriwal #PrakashRaj
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்துவந்த நடிகர் பிரகாஷ்ராஜ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்த பிரகாஷ்ராஜ் அவருடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
தனது அரசியல் பயணத்துக்கு கெஜ்ரிவால் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, இந்த சந்திப்பு தொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார்.#ArvindKejriwal #PrakashRaj
Next Story
×