search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப முகாம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
    X

    முகாமை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்த காட்சி.

    ஆறுமுகநேரியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப முகாம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

    • விவசாய சங்க இ-சேவை மையத்திற்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்குள்ள பதிவேட்டை பார்வையிட்டு அலுவலர்களிடம் விளக்கம் கேட்டார்.
    • அப்போது, திருச்செந்தூர் உதவி கலெக்டர் குரு சந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவு முகாம்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். விவசாய சங்க இ-சேவை மையத்திற்கு சென்ற அவர் அங்குள்ள பதிவேட்டை பார்வையிட்டு அலுவலர்களிடம் விளக்கம் கேட்டார்.

    அப்போது, திருச்செந்தூர் உதவி கலெக்டர் குரு சந்திரன், தாசில்தார் வாமனன், துணை தாசில்தார் ஜானகி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    முன்னதாக ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், ஏ.கே.எல். கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×