search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளத்தில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
    X

    ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடந்தபோது எடுத்த படம்.

    ஆலங்குளத்தில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்

    • ஆலங்குளம் தெற்கு ஒன்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
    • இதில், கூட்டணி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.எஸ்.எஸ்.ராமசுப்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தென்காசி தெற்கு மாவட்டம், ஆலங்குளம் தெற்கு ஒன்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலு வலகம் முன் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் தி.மு.ராசேந்திரன் தலைமை தாங்கி னார். மாவட்ட செய லாளர் ராம உதயசூரியன் முன்னிலை வகித்தார். இதில், கூட்டணி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.எஸ்.எஸ்.ராமசுப்பு, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலை வர் எம்.திவ்யா மணி கண்டன் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×