என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
BySuresh K Jangir25 Jun 2022 6:23 AM GMT
- சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,040-க்கு விற்பனையாகிறது.
- வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.65 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.70-க்கு விற்கிறது.
சென்னை:
தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 40-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்து 755 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.65 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.70-க்கு விற்கிறது.
Next Story
×