search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்
    X

    மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

    விளாத்திகுளம் அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

    • புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 174 மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • இதில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி மரக்கன்றுகள் வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 174 மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி மரக்கன்றுகள் வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை அன்னை ஷீபா பிளவர்லெட், புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, பேரூர் நகர செயலாளர் மருதுபாண்டியன், புதூர் பேரூராட்சி தலைவர் வனிதா அழகுராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில் நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×