search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    தமிழக காங்கிரஸ் இலக்கிய பிரிவு தலைவராக புத்தன் நியமனம்- கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

    தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய பிரிவின் மாநில தலைவராக பி.எஸ்.புத்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய பிரிவின் மாநில தலைவராக பி.எஸ்.புத்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நாஞ்சில் கி.ராஜேந்திரன் ஆலோசகராக செயல்படுவார். துணைத் தலைவர்களாக ஆலடி சங்கரய்யா, சிங்கை தர்மன் மற்றும் பொருளாளராக சொல்வேந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    Next Story
    ×