என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சாத்தான்குளத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி
Byமாலை மலர்5 May 2022 3:23 PM IST (Updated: 5 May 2022 3:23 PM IST)
சாத்தான்குளத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடை பெற்றது.
தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களிடம் தீ விபத்தில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்து தீயணைப்பு உபகரணங்களை வைத்து தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காண்பித்தனர்.
இதில் அரசு மருத்துவ மனையை சேர்ந்த மருத்து வர்கள், செவிலி யர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என பலருக்கு சாத்தான்குளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் சார்பில் பயிற்சி வழங்கப்பட்டது.
Next Story
×