என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாரதிதாசன் படத்துக்கு மாலை அணிவித்த குழந்தைகள்.
  X
  பாரதிதாசன் படத்துக்கு மாலை அணிவித்த குழந்தைகள்.

  குமாரபாளையத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமாரபாளையத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
  குமாரபாளையம்:

  குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்ட மையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் பாரதிதாசன்  பிறந்தநாள் விழா அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. 

  இதையொட்டி பாரதிதாசன் உருவப்ப டத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்க ளுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த பரிசாக புத்தகங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

  இதில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள்  சித்ரா, நந்தினி  உள்பட பலர் பங்கேற்றனர்.


  Next Story
  ×