search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பாமக
    X
    பாமக

    திருத்தணி நகராட்சி பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

    திருத்தணி நகராட்சியில் போட்டியிடும் பா.ம.க. கட்சி வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

    திருத்தணி:

    திருத்தணி நகராட்சியில் போட்டியிடும் பா.ம.க. கட்சி வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.அதன் விபரம் வருமாறு:-

    வார்டு-1 ஆர்.கோமலா, 2-பாஞ்சாலி, 3- அமுதா, 4-சிரஞ்சீவி தருமன், 5-தமிழரசி பாக்கிய நாதன், 6-ஏ.கே. மணி, 7-கேப்டன் பிரபா கரன், 8-கோபி,9-சதீஷ், 10-கே.ஜி.பெருமாள், 11-கே.நளினி, 12-எஸ். பூவரசன், 13-ஆர். சாவித்ரி, 14-எஸ். கலைவாணி, 15- எம்.கனிமொழி, 16-ஆர்.சுதா,17- பி.மதன், 18-ஆர்.பூங்கொடி, 19-எம். கார்த்திக், 20-எம். மணிகண்டன், 21-எஸ். அம்மு.

    Next Story
    ×