என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சென்னை, ஆவடி, மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள்- கமல்ஹாசன் அறிவிப்பு
சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களின் 2-ம் கட்ட பட்டியலை கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
சென்னை மாநகராட்சி வேட்பாளர்கள்:-
வார்டு எண்-80 என். விஜயகுமார், வார்டு எண்-82 எல்.பாலகிருஷ்ணன், வார்டு எண்-84 ஆர்.பாலாஜி, வார்டு எண்-85 எஸ்.ரேகா சதாசிவன், வார்டு எண்-86 ஏ.ஆர்.சந்திரசேகர், வார்டு எண்-90 ஜி.சரவணன், வார்டு எண்-130 எஸ்.செல்வகுமார், வார்டு எண்-133 கே.வெங்கடேசன், வார்டு எண்-139 தீபா பிரவின், வார்டு எண்-168 ஆர்.விஜயகுமார், வார்டு எண்-173 எல்.ஸ்ரீதேவி, வார்டு எண்-178 ஆர்.முகிலன், வார்டு எண்-190 சங்கர் ரவி.
ஆவடி மாநகராட்சி வேட்பாளர்கள் விவரம்:-
வார்டு எண்-11 எம்.அன்பரசி முருகேசன், வார்டு எண்-29 எம்.பரசுராமன்.
வார்டு எண்-1 எம்.பிரியா, வார்டு-2 எஸ்.சிந்து, வார்டு எண்-3 பி.கேபிள் கண்ணன், வார்டு எண்-9 பி.குமார், வார்டு எண்-11 ஆர்.பிரபு, வார்டு எண்-14 இலக்கியா தவபாண்டி, வார்டு எண்-18 எம்.சபிதாதேவி, வார்டு எண்-20 ஜெ.லோகமணி, வார்டு எண்-23 கார்த்திக், வார்டு எண்-49 ஏ.சேக் முகமது, வார்டு எண்-51 கே.பூங்கோதை, வார்டு எண்-52 ஆர்.ராஜ்திலகர், வார்டு எண்-53 ஆர்.அசோக், வார்டு எண்-63 எஸ்.ஏ.ஆரோன், வார்டு எண்-65 ஏ.நவநீதகிருஷ்ணன், வார்டு எண்-66 எம்.மணவாளன், வார்டு எண்-67 ஏ.தினேஷ்பாபு, வார்டு எண்-68 டி.ரஞ்சனி.
வார்டு எண்-70 கே.மகாலட்சுமி, வார்டு எண்-71 டி.கருப்பசாமி, வார்டு எண்-72 கே.சுரேஷ், வார்டு எண்-73 பி.கணேசன், வார்டு எண்-74 கே.ஆறுமுகம், வார்டு எண்-81 எஸ்.செல்வகுமார், வார்டு எண்-82 எம்.பாலசுப்ரமணி (எ) காளி, வார்டு எண்-83 ஜி.முருகன், வார்டு எண்-84 கே.சித்ரா, வார்டு எண்-87 ஏ.ஆர்.ராம்குமார், வார்டு எண்-90 பி.ஜி.சூரியபிரகாஷ்.
வார்டு எண்-91 பி.சிவகாமி, வார்டு எண்-92 ஏ.சிவக்குமார், வார்டு எண்-97 ஜே.புவனேஸ்வரி, வார்டு எண்-98 எஸ்.சித்ரா.
போடி நகராட்சிக்கு வேட்பாளர்கள் விவரம்:-
வார்டு எண்-23 பி. பாலமுருகன், வார்டு எண்-26 எம்.அருள்பாண்டி, வார்டு எண்-29 என்.கார்த்திக்.
இவ்வாறு கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடர்புடைய 57 இடங்களில் அதிரடி சோதனை
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்