என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  சென்னையில் 2,454 தெருக்களில் கொரோனா தொற்று

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் மொத்தம் உள்ள 39,537 தெருக்களில் 2,454 தெருக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

  சென்னை:

  சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. 50 ஆயிரத்து 977 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

  சென்னையில் மொத்தம் உள்ள 39,537 தெருக்களில் 2,454 தெருக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இதில் 280 தெருக்களில் 10 முதல் 25 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

  583 தெருக்களில் 6 முதல் 10 பேருக்கும், 1,591 தெருக்களில் 3 முதல் 5 பேருக்கும் நோய் தொற்று உள்ளது.

  ஆனால் சென்னையில் ஒரு தெருவில் கூட 25-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.


  இதையும் படியுங்கள்... இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவு- 156.76 கோடி டோஸ் செலுத்தி சாதனை

  Next Story
  ×