search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.34,912-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தங்கம் விலையில் ஏற்ற- இறக்கம் கண்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.4,364-க்கு விற்பனையாகிறது. இது பவுனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.34,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால், வெள்ளியின் விலையில் கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.64.10-க்கும், கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.64,100-க்கும் விற்கப்படுகிறது.
    Next Story
    ×