search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி
    X
    வங்கி

    வங்கிகளுக்கு செப்டம்பர் மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை

    நாடு முழுவதும் வரும் செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

    செப்டம்பர் 5 – ஞாயிறு
    செப்டம்பர் 8- ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி
    செப்டம்பர் 9- தீஜ் தினம்
    செப்டம்பர் 10 – விநாயகர் சதுர்த்தி
    செப்டம்பர் 11 - 2வது சனிக்கிழமை
    செப்டம்பர் 12- ஞாயிறு
    செப்டம்பர் 17- கர்ம பூஜை
    செப்டம்பர் 19- ஞாயிறு
    செப்டம்பர் 20- இந்திரஜத்ரா பண்டிகை
    செப்டம்பர் 21- ஸ்ரீநாராயண குரு சமாதி நாள்
    செப்டம்பர் 25- சனிக்கிழமை
    செப்டம்பர் 26- ஞாயிறு

    ஆகிய 12 நாட்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×