search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    மகாராஷ்டிரா மாநிலம் அதிமுக செயலாளராக ஆர்.கணேசன் நியமனம்- தலைமைக்கழகம் அறிவிப்பு

    மகாராஷ்டிரா மாநில அ.தி.மு.க. பொருளாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.கணேசன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மகாராஷ்டிரா மாநில அ.தி.மு.க. பொருளாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.கணேசன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

    மகாராஷ்டிரா மாநில அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் ஆர்.கணேசன் (லாலாவாடி) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அ.தி.மு.க. உறுப்பினர்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×