search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தஞ்சை அருகே சாராயம் விற்றவர் கைது

    தஞ்சை அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாலியமங்கலம்:

    தஞ்சை அருகே பூண்டி நடுத்தெரு பகுதியில் அம்மாப்பேட்டை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த கதிரவன் (வயது46) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×