என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாடிப்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது
Byமாலை மலர்16 May 2021 11:08 AM GMT (Updated: 16 May 2021 11:08 AM GMT)
வாடிப்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி:
வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர் அப்போது அய்யங்கோட்டை பகுதியில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த கருப்பையா (வயது 50) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர் பதில் கூறினார். பின் அவர் மஞ்சள் பையில் 1¼ கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் அவரை கைது செய்தோடு, ரூ.4030-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×