என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
Byமாலை மலர்20 April 2021 7:08 PM IST (Updated: 20 April 2021 7:08 PM IST)
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆற்றுக்கு சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரசூர்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண், நேற்று காலை அங்குள்ள ஆற்றுக்கு சென்றார். அப்போது, அவரை கண்ணராம்பட்டு காலனியை சேர்ந்த அரசன் மகன் அமர்தராஜ் (26) என்பவர் சேலையால் அவரது கையை கட்டி, பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் கூச்சலிட்டார். உடனே அமர்தராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதையறிந்த கிராமத்து மக்கள், அவரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமர்தராஜை கைது செய்தனர்.
Next Story
×