search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கைது
    X
    கைது

    திருமங்கலம் அருகே மணல் திருடிய 2 பேர் கைது

    திருமங்கலம் அருகே மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    திருமங்கலம் அருகே சிந்துபட்டி செம்பட்டிபுத்தூர் மலையடிவாரத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மணல் திருடிக் கொண்டிருந்த ராமநாதபுரத்தை கல்யாணி (வயது 38), கார்த்திக் (22) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×