search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். பெயரில் பெரும்பாக்கம் ராஜசேகர் விருப்ப மனு

    எடப்பாடி தொகுதிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும், போடிநாயக்கனூர் தொகுதிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட கோரியும் பெரும்பாக்கம் ராஜசேகர் இன்று தலைமை கழகத்தில் விருப்பமனு வழங்கினார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இன்று விருப்பமனு வழங்கப்பட்டு வருகிறது. தலைமை கழகத்தில் இன்று எடப்பாடி தொகுதிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும், போடிநாயக்கனூர் தொகுதிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட கோரியும் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளரும் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளருமான பெரும்பாக்கம் ராஜசேகர் இன்று தலைமை கழகத்தில் விருப்பமனு வழங்கினார்.

    Next Story
    ×